வேதாகமம் கூறுகிறது, “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” பிரச்சனை என்னவென்றால்… நம் அனைவருமே தீய காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறோம் அல்லது தீய எண்ணங்களைக் கொண்டிருக்கிறோம். இததைத்தான் பாவம் என்று சொல்கிறோம், நம் பாவங்கள் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கின்றன. வேதாகமம் கூறுகிறது: “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையை இழந்துபோனார்கள்.” கடவுள் பாவமற்றவர் , பரிசுத்தவானவர், நம் பாவங்கள் நம்மை […]

உரையாடல் பாதைக்கும், பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கும், உலகளாவிய சட்டத்தை எந்த நிபந்தனையுமின்றி மதிப்பதற்கும், அனைத்து தரப்பினரும் முன்னுரிமை கொடுக்குமாறு அழைப்பு உலகில் அமைதி நிலவ ஒன்றிணைந்து உழைப்போம் மற்றும், அதற்காக இறைவனிடம் மன்றாடுவோம் என்று, இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. அனைத்து விதமான வன்முறை மற்றும், சமுதாயப் பிரிவினைகளைப் புறக்கணிக்கின்றோம் என்று கூறியுள்ள இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவை, ஒருவரையொருவர் மதித்தல், நல்லிணக்கம், நன்றாகப் […]